
இராமநாதபுரம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சேதுபதி மன்னர்க்களின் அரண்மனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் யாகசாலைக்குடன் வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை தொடங்கப்பட்டது
இன்று அதிகாலை ஆறு மணி க்கே மேல் 7:00 மணிக்குள் கோயிலின் தங்க கும்பத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி ராணி அபர்ணா தேவி ராணி அஸ்மிதா இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார் மற்றும் அரண்மனை சேர்ந்த சொந்த பந்தங்களும் ஆன்மீகப் பெரியோர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்