இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு பீடியிலைகள் கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக க்யூ ப்ராஜெக்ட் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைகள் ஈடுபட்ட க்யூ பிரிவு போலீசார் இரண்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கடத்தல் பீடி இலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதில் 30 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் இருப்பதாகவும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.