
கோவை வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிப் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்
இந்நிலையில் நடப்பாண்டிற்காக இன்று முதல் வெள்ளிங்கிரி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் மலை பாதையை திறந்து வைத்தார்.