ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள புதிய செங்குத்து ரயில் பாலத்தினை தூக்கி பின்னர் பழைய ரயில் தூக்கு பாலத்தையும் தூக்கி இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலை முதல் முதலாக இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.