
கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக கே.விக்னேஷ், கோவை தெற்கு மாவட்ட பொருளாளராக எஸ்.சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக கோவை தெற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.