பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட தாமரைக்குளத்தில் 56 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி ஒத்தக்கல் மண்டபத்தில் 89 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை ஆழ்துளை கிணறு பூங்காவில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி மழைநீர் வடிகால் சீரமைத்தல் சிறு பாலங்கள் மராமத்து பணி ஆகிய பணிகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஈஸ்வர சாமி அவர்களுடன் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.