திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்படும் அப்பொழுது பெருமாளை தரிசித்து சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்து 8000 லட்டுகள் வழங்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகள் தயாரிக்கும் பணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.