பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலை புறக்கணிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.