தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றால் “அலாரம் அடித்து தடுத்து விடும்” சுகாதார சீர்கேட்டை தடுத்துட தமிழகத்தில் முதல்முறையாக தானியங்கி அலாரம் வைத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் நூதன நடவடிக்கை:
யாரேனும் தடுப்புகளின் அருகில் சென்றால், தானியங்கி அலாரம் அடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர். நமச்சிவாயம் ஏற்பாடு