திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் கரும்பு வெட்ட வந்த கூலி தொழிலாளர்கள் இரண்டு பேர் நடந்து சென்ற போது திருவலங்காடு பகுதியைச் சேர்ந்த ஷாம்குமார் (19) வயது இளைஞர் pulsar 2 சக்கர வாகனத்தில் பின்னால் வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தை ஒட்டிய ஷாம்குமார் மற்றும் அப்பகுதியில் கரும்பு வெட்ட வந்த கடலூர் பகுதியைச் சேர்ந்த குமார்(47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றொருவர் லேசான காயங்களோடு உயிர் தப்பிய நிலையில் இருவரது சடலங்களை கைப்பற்றி திருவலாங்காடு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளர் மீது பின்னால் மோதி சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது