யார் அந்த சார்?சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் Posted by admin | Jan 6, 2025 | Trending, அரசியல் | 0 அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவைக்குள் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு