கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் மலைப்பாளையம் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குழந்தைசாமி அவர்களின் மாமனார் ரங்கசாமி மறைவிற்கும் வதம்பச்சேரி திருமலைசாமி அவர்களின் மறைவிற்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.உடன் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் MK.முத்துமாணிக்கம் நெசவாளர் அணி துணைத் தலைவர் ஈஸ்வரன் ஒன்றிய துணைச் செயலாளர் தெய்வநாயகி கோவிந்தசாமி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் சக்திநகர் கிளைச் செயலாளர் சிவக்குமார் அறங்காவலர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர்.