விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அகட்சியின் செந்தொண்டர் பேரணி தொடங்கியது

இதில் 5000க்கும் மேற்பட்டோர் சிவப்பு உடை அணிந்து பேரணியாக முழுக்கமிட்டு செல்கின்றனர்

விழுப்புரம் காட்பாடி பாலம் அருகே தொடங்கிய பேரணி சுமார் 3 கிலோமீட்டர் வரை விழுப்புரம் புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள பொதுக்கூட்ட மேடையை அடைகிறது