ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. Posted by admin | Jan 2, 2025 | Breaking News, ராமநாதபுரம், விபத்து | 0 புகை பரவியதால் நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டடனர். பலர் தாங்களாகவே வெளியேறினர்.மருத்துவமனையில் உயிர் சேதம் எதுவும் இல்லை அதே நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் அங்கு வந்த போதிலும் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர்.