2025-ஆம் ஆண்டின் முதல் ஆய்வை நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மேற்கொண்டோம்.

இந்தப் புத்தாண்டில் பள்ளியில் அடியெடுத்து வைத்துள்ள மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் சந்தித்து, இந்த ஆண்டு கல்வியில் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் தெரிவித்தோம்.

தொடர்ந்து பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..