நாகை மாவட்டம் குத்தாலம் கிராமத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் இணைக்கும் நிலையத்தை முற்றுகையிட்டு குத்தாலம் பகுதி மக்கள் போராட்டம்.

கீழத்தெருவில் வசிக்கும் தலித் மக்களுக்கு குடிநீர், கழிவறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு.

குருடாயில் ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுவனத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிப்பு. போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாத வகையில் காவல் தடுப்புகள் அமைப்பு.