இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இது அதிகம்.

உலகின் தங்கத்தில் 11% இந்தியப் பெண்களிடம் உள்ளது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தை விட இது அதிகம்.

அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கம் வைத்துள்ளன.

இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40% தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது.

தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது.

இந்தியாவில் மணமான பெண்கள் 500 கிராம், மணமாகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்திருக்கலாம்- உலக கோல்டு கவுன்சில் தகவல்.