மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இன்று மாலை முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளில் குளிக்க தடை
கடல்நீரில் பொதுமக்கள் இறங்காதவாறு தடுப்புகள் அமைப்பு
கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்களை தவிர்க்க உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் பாதுகாப்பு பணியில் 19,000 போலீசார்
இன்றிரவு 8 மணி முதல் 23 மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை