கும்பகோணம்.திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 850 குவாட்டர் சாராய பாட்டில்கள் பறிமுதல் இது தொடர்பாக கலியபெருமாள் என்பவர் கைது பந்தநல்லூர் காவல் நிலையத்தார் விசாரணை