திருவாரூர் மாவட்டம் பதினெட்டு புதுக்குடி கிராம மக்களுக்கு தண்ணீர் வரியும், வீட்டு வரியும் கிடையாது. ஆனால் எல்லாருக்கும் இந்த வரி விலக்கு பொருந்தாது. வரி விலக்கை பெற விரும்பினால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது என்ன தெரியுமா? Posted by admin | Dec 20, 2024 | தமிழகம், திருவாரூர் | 0 | எங்க ஊர்ல இருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் அவர்களுடைய பிள்ளைகள் படிச்சா போதும் வீட்டு வரி கட்ட வேண்டாம்’ – அசத்தும ஊரட்சி மன்ற தலைவர் திருமதி திவ்யா மாவட்ட ஆட்சியருக்கு இருக்க வேண்டிய தகுதி கொண்ட சகோதரி திவ்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்