தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத்திருப்பந்துருத்தி பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவர் 10 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்கள் அதிசயமாக பூ பூத்துள்ளது.

வாழை மரம் பூ பூத்து நாங்கள் பார்த்ததில்லை என விவசாயி ஆச்சரியத்துடன் கூறுகிறார்.