நமது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா திரு ஈஸ்வர சுவாமி அவர்கள் ரயில்வே துறை அமைச்சர் அவர்களை சந்தித்து போத்தனூர் ரயில் நிலையம் சம்பந்தமாகவும் நமது கோரிக்கைகளையும் எழுத்து மூலமாகவும் நேரில் சென்று கொடுத்து பேசியுள்ளார் அதன் நகல் உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளேன்.