மதுரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெற்றியை தொடர்ந்து குடும்பமாக அழகர் கோயிலில் சாமி தரிசனம்! Posted by admin | Dec 9, 2024 | Trending, சினிமா | 0 மதுரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெற்றியை தொடர்ந்து குடும்பமாக அழகர் கோயிலில் சாமி தரிசனம்! ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் தேதி மதுரை அழகர் கோவிலில் தனது மனைவியுடன் தரிசனம் செய்துள்ளார்.