விவசாய நிலத்தில் 6 நாட்களாக தேங்கி இருக்கும் வெள்ளம்* – கழுகு பார்வை வீடியோ
வந்தவாசி அருகே 50க்கு மேற்பட்ட கிராமங்களில் 6 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் சுமார் 3000 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – 6 நாட்களாக வெள்ளம் வடியாததால் விவசாய நிலத்திலேயே அழுகி நெல் நாற்றாக முளைத்து காணப்படுகிறது – தமிழக அரசு போதிய கால்வாய் வசதி .சிறு பாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை.