கோவை
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆ.டி.ஒ. சோதனை சாவடியில் சோதனை
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் பணம் பறிமுதல்
கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை க.க சாவடியில் ஆர்டிஓ சோதனை சாவடி அமைந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து 3,21,000 பணம் பறிமுதல்.
ரோஸ்லின் என்ற அலுவலக உதவியாளரிடம் இருந்து 38,000 கணக்கில் வராத பணம் பறிமுதல்.
சோதனைச் சாவடியில் இருந்த கடிதப் பெட்டியில் 3,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.