விஜய் களத்திற்கு சென்று நிற்க முடியாது; அவர் களத்திற்கு சென்றால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாகிவிடும்