வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஏ பிளாக் கட்டடத்தில் செல்லும் மின் ஒயரில் கசிவு ஏற்பட்டது.

அதன் பின் அங்கிருந்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர்

இதைக் கண்ட தீயணைப்பு துறையினர் அவசர தீயணைப்பான் கருவியை கொண்டு சென்று தீ கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மெயின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.