தெலங்கானா: அள்ளூரில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி வியாபாரிகள் 10 பேர் உயிரிழப்பு

வியாபாரிகள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – பலர் படுகாயம்

தாறுமாறாக ஓடிய லாரியில் இருந்த ஓட்டுநர் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி