சமந்தாவின் தந்தை காலமானார்..

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மாரடைப்பால் காலமானார்.

இதுதொடர்பாக சமந்தா தனது எக்ஸ் பதிவில், “Until we meet again, Dad” என சோகமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், HEART BREAKING எமோஜியையும் அவர் வைத்துள்ளார். ஜோசப் பிரபு மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.