பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்று அதிகாரப்பூர்வமாக அமித் ஷா அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 3வது முறையாக தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்…