ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 30ம் தேதி அன்று காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரை கடக்க கூடும்…