வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
புயலாக வலுப்பெற்றதால் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ஃபெங்கல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் கரையைக் கடக்க வாய்ப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயலின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது.
மணிக்கு 10 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோ மீட்டராக வேகம் அதிகரிப்பு.
நாகையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல்.