🔥 அரசுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது – போக்குவரத்து முடக்கம் 🚌

நாகர்கோவிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,

📍 சாத்தூர் பகுதியில் திடீரென முழுமையாக தீப்பற்றி எரிந்தது. 🚨 சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

🙏 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

🚧 இந்த விபத்து காரணமாக, ❌ அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு, 🚓 போலீசார் பாதுகாப்பு மற்றும் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

📌 விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#BreakingNews #BusFire #Sathur #TamilNaduNews #TrafficAlert #PublicTransport #Safety #NewsSouthIndia #SouthIndiaNews #BreakingNews #LatestNews #NewsUpdate #IndiaNews #TamilNadu #Chennai #SouthIndia