🦉 தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம்.

🌏 மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல் பரவியதால், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

⛽ வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்ப காத்திருக்கின்றனர்.

⚠️ சில இடங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக வதந்திகள் பரவியதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். ஆனால், தட்டுப்பாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

#TamilNadu #FuelNews #PetrolDiesel #BreakingNews #IndiaNews