🛕 நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திருவிழா.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற Arulmigu Sri Mariamman Temple Natham கோவிலில் நடைபெற்று வரும் மாசி பெருந்திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்வாக, அம்மன் குளத்தில் இருந்து அபிஷேக தீர்த்தம் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
🙏 பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
🔔✨ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
#Natham #MariammanTemple #MasiFestival #Dindigul #TamilNaduTemples #SpiritualNews
