🚨 ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது – ஈரான் அறிவிப்பு.

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ⚠️

இந்த அறிவிப்பு உலக வர்த்தகம் மற்றும் எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

#BreakingNews #HormuzStrait #Iran #MiddleEastTension #GlobalTrade #OilRoute #SecurityAlert