🚨 வாகன சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தேர்தல் காலத்தில் வாகன சோதனையின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அதன் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்கி பொதுமக்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையான ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டால் விசாரணை முடிந்த பின் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறினார்.
#Election2026 🗳️ #TamilNadu #Chennai #ElectionCommission #BreakingNews 🚨 #TamilNews 📰
