🚨 மஞ்சுவிரட்டில் பரிதாபம் | 3 பேர் உயிரிழப்பு.
📍 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசிமக பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் துயரச்சம்பவம் ஏற்பட்டது.
🐂 கட்டுப்பாட்டை இழந்த காளைகள் கூட்டத்தில் பாய்ந்ததில் ராமநாதன் (23), சுந்தரராஜ் (48) மற்றும் வேடிக்கை பார்க்க வந்த புலம்பெயர் தொழிலாளி என 3 பேர் உயிரிழந்தனர். 💔
⚠️ நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#BreakingNews #Sivagangai #Singampunari #ManjuVirattu #MasiMagam #TamilNadu #AccidentNews
