🚨 திருவள்ளூர் அருகே வாகன சோதனை – ஆவணமின்றி ₹4 லட்சம் பறிமுதல்.

🚗 திருவள்ளூர் அருகே அருங்குளம் பகுதியில் இன்று காலை பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

💰 அப்போது காரில் கேமரா வாங்க கொண்டு செல்லப்பட்டதாக கூறிய ₹4 லட்சம் ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.

📸 பறிமுதல் செய்யப்பட்ட பணம் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்.

#Thiruvallur 📍 #VehicleCheck 🚨 #Seizure 💰 #ElectionFlyingSquad 🗳️ #BreakingNews 📰 #TamilNaduNews 📢