🚨 கமுதி பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் விபத்து.

Kamuthi பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் காரை ஓட்டிய நபர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு பழக்கடை சேதமடைந்தன. இதில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக தகவல்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Kamuthi #Accident #DrunkDriving #TamilNadu #BreakingNews