🚨 “அதிமுக – பாஜகவுடன் கூட்டணி இல்லை” – தவெக திட்டவட்டம்.
📢 வதந்தியை நம்பாதீர்!
அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி குறித்து வெளியான தகவல்கள் வதந்தி என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாஜக அல்லது அதிமுகவுடன் எந்த வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கட்சி நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு பொய் செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
#TVK #TamilNaduPolitics 🗳️ #AIADMK #BJP #BreakingNews 🚨 #PoliticalNews 📰
