🚢 மும்பை வந்தடைந்த முதல் கச்சா எண்ணெய் கப்பல்.

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 🚢 ‘Shenlong’ என்ற லைபீரியா கொடி கொண்ட டாங்கர் கப்பல் Mumbai Port அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது.

Saudi Arabiaவில் உள்ள Ras Tanura Port துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இந்த கப்பலை இந்திய கேப்டன் இயக்கியதாக தகவல்.

இது இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ⛽

#CrudeOil #MumbaiPort #SaudiArabia #OilTanker #IndiaEnergy #WorldNews 🌍