🚜 இனாம் நிலத்திற்கு பட்டா கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

இனாம் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்குட்பட்ட காட்டூர், கரைப்புதூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தமிழகத்தில் இனாம் நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் பெயரில் ரத்து செய்யப்படுவதாகவும், நிலங்கள் ஏலம் விடப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

#InamLand

#PattaIssue

#FarmersProtest

#Tiruppur

#Palladam

#LandRights

#DistrictCollectorOffice

#TamilNaduNews