🗳️ 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கால அட்டவணை அறிவிப்பு.
இந்தியத் தேர்தல் ஆணையம் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு 30.03.2026 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026, மனுக்கள் பரிசீலனை 07.04.2026, மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் 06.05.2026 அன்று முடிவடையும்.
மேலும், தேர்தல் நடத்தை விதி (Model Code of Conduct) 15.03.2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
#TamilNaduElection 🗳️ #TNAssemblyElection #Election2026 #BreakingNews 🚨 #TamilNadu #ElectionCommission #PoliticalNews 📰
