🗳️ 2026 சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

👉 எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

📌 வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

#DMK #TNPolitics #AssemblyElection2026 #TRBaalu #DuraiMurugan #BreakingNews #TamilNaduPolitics