🗳️ கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி முன்னிலை.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு IANS–Matrize நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.

இந்த கணிப்பின் படி, அதிமுக கூட்டணி 114 – 127 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 104 – 114 தொகுதிகள், தவெக 6 – 12 தொகுதிகள், மற்றவர்கள் 1 – 6 தொகுதிகள் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு சதவீதத்தில் அதிமுக கூட்டணி 39 – 40%, திமுக கூட்டணி 37 – 38%, தவெக 14 – 15%, பிறர் 10 – 12% என மதிப்பிடப்பட்டுள்ளது.

#TamilNaduElection 🗳️ #OpinionPoll #AIADMK #DMK #TVK #PoliticalNews 📰 #BreakingNews 🚨