🗣️ “அரசியல் நாடகம் நடத்தும் காங்கிரஸ்” – அண்ணாமலை விமர்சனம்.
⚡ உலக நாடுகள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முதலீடு செய்து வரும் நிலையில், தேசிய நலனை விட அரசியல் நாடகத்தையே இந்திய தேசிய காங்கிரஸ் முன்னிறுத்துகிறது என்று கே. அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
❓ மேலும், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்காதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
#Annamalai #Congress #RahulGandhi #BJP #PoliticsNews 🗳️
