🗞️ எதிர்பாராத கூட்டணி பேச்சுவார்த்தை 🤝🔥

🎬 நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் 👤 சசிகலா தரப்பு இடையே 🤝 கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

🗳️ திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம் மூலம் வரவிருக்கும் தேர்தலை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

⚡ இந்த திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#UnexpectedAlliance#TamilNaduPolitics#Vijay#TamilagaVettriKazhagam#Sasikala#AnnaDravidarKazhagam#PoliticalBuzz#AllianceTalks#TNPolitics