🚆 சிறப்பு ரயில் அறிவிப்பு.

🕌 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

📅 நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

🔁 மறுமார்க்கமாக, 22ம் தேதி காலை 11.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, இரவு 11.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

#SpecialTrain #Ramzan #Chennai #Kanyakumari #TamilNews