🕊️ முதல்வர் அஞ்சலி.

சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில், மறைந்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin மற்றும் துணை முதல்வர் Udhayanidhi Stalin அஞ்சலி செலுத்தினர்.

மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 🕯️ பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

#MKStalin #UdhayanidhiStalin #Nallakannu #Chennai #TamilNadu #RIP #TamilNews